Loading...
Language: Tamil
அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) இவ்வாறு கூறியதாக அறிவிக்கப்படுகிறது: மரணமடைவோருக்கு ஓதும்படி வலியுறுத்துங்கள்:
لَا إِلَهَ إِلَّا اللَّهُ
லா இலாஹ இல்லல்லாஹ்
அல்லாஹ்வையன்றி வணக்கத்திற்குரியவர் யாரும் இல்லை.
Reference: முஸ்லிம்: 916