Loading...
Language: Tamil
அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்: 'இமாம் ஸமிஃல்லாஹு லிமன் ஹமிதஹ் என்று சொல்லும்போது நீங்கள் இவ்வாறு சொல்லுங்கள்:'
اَللَّهُمَّ رَبَّنَا وَلَكَ الْحَمْدُ
அல்லாஹும்ம ரப்பனா வ லகல் ஹம்த்.
யா அல்லாஹ்! எங்கள் இறைவா, புகழ் உனக்கே. உங்களில் யாரோ ஒருவரின் வார்த்தை வானவர்களின் வார்த்தையுடன் ஒத்துப்போனால், அவரின் கடந்த பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்படும்.
Reference: புகாரி: 796