Loading...
Language: Tamil
اَللَّهُمَّ اغْفِرْ لَهُ وَارْفَعْ دَرَجَتَهُ فِي الْمَهْدِيِّينَ، وَاخْلُفْهُ فِي عَقِبِهِ فِي الْغَابِرِيْنَ، وَاغْفِرْ لَنَا وَلَهُ يَا رَبَّ الْعَالَمِيْنَ، وَافْسَحْ لَهُ فِي قَبْرِهِ، وَنَوِّرْ لَهُ فِيهِ
அல்லாஹும்மக்ஃபிர் லஹு [நபரின் பெயரை சொல்லவும்] வர்ஃபஃ தரஜதஹு ஃபில்-மஹ்தியீன், வக்லுஃபஹு ஃபீ அகிபிஹி ஃபில்-காபிரீன, வக்ஃபிர் லனா வ லஹு யா ரப்பல்-ஆலமீன, வஃஃபஸஹ் லஹு ஃபீ கப்ரிஹி வ நவ்விர் லஹு ஃபீஹ்
யா அல்லாஹ், [இன்னாரை] மன்னிப்பாயாக, நேர்வழி பெற்றவர்களில் அவரது தரத்தை உயர்த்துவாயாக, அவர் விட்டுச் சென்றவர்களில் அவரின் பின்னே வருபவர்களுக்கு நல்ல வாரிசாக ஆவாயாக, யா உலகங்களின் இரட்சகனே, எங்களையும் அவரையும் மன்னிப்பாயாக. அவரது கப்ரை விசாலமாக்கி, அதில் அவருக்கு நூர் தருவாயாக. அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அபூ ஸலமா (மரணமடைந்தபோது) அவரிடம் வந்தார்கள். அவரது கண்கள் திறந்திருந்தன. அவற்றை மூடிவிட்டு (மேற்கண்ட துஆவை) சொன்னார்கள்.
Reference: முஸ்லிம்: 920