Loading...
Language: Tamil
اَللَّهُمَّ اغْفِرْ لَهَا وَارْفَعْ دَرَجَتَهَا فِي الْمَهْدِيِّيْنَ، وَاخْلُفْهَآ فِي عَقِبِهَا فِي الْغَابِرِيْنَ، وَاغْفِرْ لَنَا وَلَهَا يَا رَبَّ الْعَالَمِيْنَ، وَافْسَحْ لَهَا فِي قَبْرِهَا، وَنَوِّرْ لَهَا فِيهِ
அல்லாஹும்மக்ஃபிர் லஹா [நபரின் பெயரை சொல்லவும்] வர்ஃபஃ தரஜதஹா ஃபில்-மஹ்தியீன், வக்லுஃபஹா ஃபீ அகிபிஹா ஃபில்-காபிரீன, வக்ஃபிர் லனா வ லஹா யா ரப்பல்-ஆலமீன், வஃஃபஸஹ் லஹா ஃபீ கப்ரிஹா வ நவ்விர் லஹா ஃபீஹ்
யா அல்லாஹ், [இன்னாரை] மன்னிப்பாயாக, நேர்வழி பெற்றவர்களில் அவளது தரத்தை உயர்த்துவாயாக, அவள் விட்டுச் சென்றவர்களில் அவளின் பின்னே வருபவர்களுக்கு நல்ல வாரிசாக ஆவாயாக, யா உலகங்களின் இரட்சகனே, எங்களையும் அவளையும் மன்னிப்பாயாக. அவளது கப்ரை விசாலமாக்கி, அதில் அவளுக்கு நூர் தருவாயாக.
Reference: முஸ்லிம்: 920