Loading...
Language: Tamil
اَللَّهُمَّ أَذْهِبْ حَرَّهَا وَبَرْدَهَا، وَوَصَبَهَا
அல்லாஹும்ம அத்ஹிப் ஹர்ரஹா வ பர்தஹா வ வஸபஹா
யா அல்லாஹ்! அதன் [பொல்லாத கண்ணின்] வெப்பத்தையும் குளிர்ச்சியையும் வலியையும் போக்கிவிடு.
Reference: ஜய்யிது/நல்ல அறிவிப்பு சங்கிலி (ஹுஸைன் ஸலீம் அஸத்). முஸ்னத் அபீ யஃலா அல்-மவ்ஸிலி: 8195