Loading...
Language: Tamil
بِسْمِ اللَّـهِ الرَّحْمَـٰنِ الرَّحِيمِ قُلْ أَعُوْذُ بِرَبِّ الْفَلَقِ ﴿١﴾ مِن شَرِّ مَا خَلَقَ ﴿٢﴾ وَمِن شَرِّ غَاسِقٍ إِذَا وَقَبَ ﴿٣﴾ وَمِن شَرِّ النَّفَّاثَاتِ فِي الْعُقَدِ ﴿٤﴾ وَمِن شَرِّ حَاسِدٍ إِذَا حَسَدَ ﴿٥﴾
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம். குல் அஊது பிரப்பில் ஃபலக். மின் ஷர்ரி மா கலக். வ மின் ஷர்ரி காஸிகின் இதா வகப். வ மின் ஷர்ரின் னஃப்பாதாத்தி ஃபில் உகத். வ மின் ஷர்ரி ஹாஸிதின் இதா ஹஸத்.
(1) சொல்லுங்கள்: விடியலின் ரப்பிடம் பாதுகாப்பு தேடுகிறேன் (2) அவன் படைத்தவற்றின் தீமையிலிருந்து (3) இருள் கவிந்தபோது அதன் தீமையிலிருந்தும் (4) கணுக்களில் ஊதுபவர்களின் தீமையிலிருந்தும் (5) பொறாமை கொள்பவன் பொறாமைப்படும்போது அவனின் தீமையிலிருந்தும்.
Reference: ஸூரா அல்-ஃபலக் 113