Loading...
Language: Tamil
بِسْمِ اللَّـهِ الرَّحْمَـٰنِ الرَّحِيمِ قُلْ أَعُوْذُ بِرَبِّ النَّاسِ ﴿١﴾ مَلِكِ النَّاسِ ﴿٢﴾ إِلَـٰهِ النَّاسِ ﴿٣﴾ مِن شَرِّ الْوَسْوَاسِ الْخَنَّاسِ ﴿٤﴾ الَّذِي يُوَسْوِسُ فِي صُدُورِ النَّاسِ ﴿٥﴾ مِنَ الْجِنَّةِ وَالنَّاسِ ﴿٦﴾
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம். குல் அஊது பிரப்பின்னாஸ். மலிகின்னாஸ். இலாஹின்னாஸ். மின் ஷர்ரில் வஸ்வாஸில் கன்னாஸ். அல்லதீ யுவஸ்விஸு ஃபீ ஸுதூரின்னாஸ். மினல் ஜின்னத்தி வன்னாஸ்.
(1) சொல்லுங்கள்: மனிதரின் ரப்பிடம் பாதுகாப்பு தேடுகிறேன் (2) மனிதரின் அரசனிடம் (3) மனிதரின் இறைவனிடம் (4) வஸ்வாஸ் செய்து பிறகு பின்வாங்கும் அவனின் தீமையிலிருந்து (5) மனிதரின் நெஞ்சங்களில் வஸ்வாஸ் செய்பவனின் (6) ஜின்னிலும் மனிதரிலும் உள்ளவர்களிலிருந்து.
Reference: ஸூரா அன்-நாஸ் 114