Loading...
Language: Tamil
رَبَّنَا أَخْرِجْنَا مِنْ هَـٰذِهِ الْقَرْيَةِ الظَّالِمِ أَهْلُهَا وَاجْعَل لَّنَا مِن لَّدُنكَ وَلِيًّا وَاجْعَل لَّنَا مِن لَّدُنكَ نَصِيرًا
ரப்பனா அக்ரிஜ்னா மின் ஹாஜிஹில் கர்யதிஸ் ஜாலிமி அஹ்லுஹா வஜ்அல் லனா மில் லதுன்க வலிய்யன் வஜ்அல் லனா மில் லதுன்க நஸீரா.
எங்கள் இரட்சகனே! இந்த அடக்குமுறையான மக்களின் நகரிலிருந்து எங்களை வெளியேற்றுவாயாக! உம்மிடமிருந்து எங்களுக்கு ஒரு பாதுகாவலனையும், உம்மிடமிருந்து எங்களுக்கு ஒரு உதவியாளனையும் நியமிப்பாயாக!
Reference: ஸூரா அந்-நிஸா 4:75