Loading...
Language: Tamil
عَلَى اللَّهِ تَوَكَّلْنَا ۚ رَبَّنَا افْتَحْ بَيْنَنَا وَبَيْنَ قَوْمِنَا بِالْحَقِّ وَأَنتَ خَيْرُ الْفَاتِحِينَ
அலலாஹி தவக்கல்னா; ரப்பன்ஃஃஃபத்ஹ் பைனனா வ பைன கவ்மினா பில்ஹக்கி வ அன்த ஹைருல் ஃஃபாதிஹீன்.
எங்கள் இரட்சகனே! எங்களுக்கும் எங்கள் மக்களுக்கும் இடையில் உண்மையுடன் தீர்ப்பளிப்பாயாக; நீயே தீர்ப்பளிப்பவர்களில் சிறந்தவன்.
Reference: ஸூரா அல்-அஃராஃப் 7:89