Loading...
Language: Tamil
عَلَى اللَّهِ تَوَكَّلْنَا رَبَّنَا لَا تَجْعَلْنَا فِتْنَةً لِّلْقَوْمِ الظَّالِمِينَ ﴿٨٥﴾ وَنَجِّنَا بِرَحْمَتِكَ مِنَ الْقَوْمِ الْكَافِرِينَ ﴿٨٦﴾
அலலாஹி தவக்கல்னா ரப்பனா லா தஜ்அல்னா ஃஃபித்னதல் லில்கவ்மிஸ் ஜாலிமீன். வ நஜ்ஜினா பிரஹ்மதிக மினல் கவ்மில் காஃபிரீன்.
(85) அல்லாஹ்வின்மேல் நாம் தவக்கல் செய்கிறோம். எங்கள் இரட்சகனே! எங்களை அக்கிரமக்காரர்களுக்கு சோதனையாக ஆக்காதே (86) காஃபிர்களான மக்களிடமிருந்து உமது ரஹ்மத்தால் எங்களை காப்பாற்றுவாயாக.
Reference: ஸூரா யூனுஸ் 10:85-86