Loading...
அக்கிரமக்காரர்களிடமிருந்து பாதுகாப்புக்கான துஆ (ஸூரா அல்-கஸஸ்)
Language: Tamil
رَبِّ نَجِّنِي مِنَ الْقَوْمِ الظَّالِمِينَ
ரப்பி நஜ்ஜினீ மினல் கவ்மிஸ் ஜாலிமீன்.
என் இரட்சகனே! அக்கிரமக்காரர்களான மக்களிடமிருந்து என்னை காப்பாற்றுவாயாக.
Reference: ஸூரா அல்-கஸஸ் 28:21