Loading...
Language: Tamil
நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்: மிகச் சிறந்த துஆ அரஃபா நாளில் செய்யும் துஆவாகும். நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) ஓதிய மிகச் சிறந்த துஆ இதுவாகும் -
لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيءٍ قَدِيرٌ
லா இலாஹ இல்லல்லாஹு, வஹ்தஹூ லா ஷரீக லஹூ, லஹுல் முல்கு வ லஹுல் ஹம்து, வ ஹுவ அலா குல்லி ஷையின் கதீர்
அல்லாஹ்வைத் தவிர வேறு வணக்கத்திற்குரியவன் யாருமில்லை, அவன் ஒருவனே, அவனுக்கு இணை யாருமில்லை. ஆட்சியதிகாரம் அவனுக்கே உரியது, புகழனைத்தும் அவனுக்கே உரியது, அவன் அனைத்தின் மீதும் வல்லவன்.
Reference: ஹஸன் (அல்பானி). திர்மிதி: 3585