Loading...
Language: Tamil
அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) இரவில் எழுந்திரித்தவுடன் தொழுகையை இந்த வார்த்தைகளால் தொடங்கினார்கள்:
اِهْدِنِي لِمَا اخْتُلِفَ فِيهِ مِنَ الْحَقِّ بِإِذْنِكَ إِنَّكَ تَهْدِي مَنْ تَشَاءُ إِلَى صِرَاطٍ مُّسْتَقِيْمٍ
இஹ்தினீ லிமக்தலிஃப பீஹி மினல் ஹக்கி பிஃஇத்னிக இன்னக தஹ்தீ மன் தஷாஃஉ இலா ஸிராத்திம் முஸ்தகீம்
உண்மை விஷயத்தில் கருத்து வேறுபாடு உள்ளவற்றில் உன் அனுமதியால் என்னை வழிநடத்து; நிச்சயமாக நீ நேரான பாதையில் வழிகாட்டுகிறாய்.
Reference: முஸ்லிம்: 770