Loading...
Language: Tamil
أَنِّي مَسَّنِيَ الضُّرُّ وَأَنتَ أَرْحَمُ الرَّاحِمِينَ
அன்னீ மஸ்ஸனியத் துர்ரு வ அன்த அர்ஹமுர் ராஹிமீன்.
நிச்சயமாக எனக்கு துன்பம் தாக்கியிருக்கிறது, நீயோ கிருபையாளர்களிலெல்லாம் மிகவும் கிருபையாளன்.
Reference: ஸூரா அல்-அன்பியா 21:83