Loading...
Language: Tamil
رَبِّ نَجِّنِي وَأَهْلِي مِمَّا يَعْمَلُونَ
ரப்பி நஜ்ஜினீ வ அஹ்லீ மிம்மா யஃமலூன்.
என் இரட்சகனே! அவர்கள் செய்வதிலிருந்து [அதன் விளைவுகளிலிருந்து] என்னையும் என் குடும்பத்தையும் காப்பாற்றுவாயாக.
Reference: ஸூரா அஷ்-ஷுஃஅரா 26:169