Loading...
கஷ்டமான காலங்களில் உதவிக்கான துஆ (ஸூரா அல்-கமர்)
Language: Tamil
أَنِّي مَغْلُوبٌ فَانتَصِرْ
அன்னீ மக்லூபுன் ஃஃபன்தஸிர்.
நிச்சயமாக நான் தோற்கடிக்கப்பட்டிருக்கிறேன்; ஆதலால் உதவி செய்வாயாக.
Reference: ஸூரா அல்-கமர் 54:10