Loading...
Language: Tamil
رَبَّنَا آمَنَّا فَاغْفِرْ لَنَا وَارْحَمْنَا وَأَنتَ خَيْرُ الرَّاحِمِينَ
ரப்பனா ஆமன்னா ஃபக்பிர்லனா வர்ஹம்னா வ அன்த ஹைருர் ராஹிமீன்.
எங்கள் இரட்சகனே! நாம் நம்பிக்கை கொண்டோம்; எனவே எங்களை மன்னிப்பாயாக, எங்களுக்கு கருணை புரிவாயாக; நீயே கிருபையாளர்களில் சிறந்தவன்.
Reference: ஸூரா அல்-முஃமினூன் 23:109