Loading...
Language: Tamil
رَبِّ اغْفِرْ لِي وَلِأَخِي وَأَدْخِلْنَا فِي رَحْمَتِكَ ۖ وَأَنْتَ أَرْحَمُ الرَّاحِمِينَ
ரப்பிக்பிர்லீ வ லிஆஹீ வ அத்கில்னா ஃபீ ரஹ்மதிக வ அன்த அர்ஹமுர் ராஹிமீன்.
என் இரட்சகனே! என்னையும் என் சகோதரனையும் மன்னிப்பாயாக; உமது கருணைக்குள் எங்களை நுழைப்பாயாக; நீயே கிருபையாளர்களிலெல்லாம் மிகவும் கிருபையாளன்.
Reference: ஸூரா அல்-அஃராஃப் 7:151