Loading...
Language: Tamil
سَمِعْنَا وَأَطَعْنَا ۖ غُفْرَانَكَ رَبَّنَا وَإِلَيْكَ الْمَصِيرُ
ஸமிஃனா வ அதஃனா குஃஃப்ரானக ரப்பனா வ இலைகல் மஸீர்.
நாம் கேட்டோம், கீழ்படிந்தோம். எங்கள் இரட்சகனே! [நாம் தேடுகிறோம்] உமது மன்னிப்பை; உம்மிடமே திரும்புவதற்கான இடம் உள்ளது.
Reference: ஸூரா அல்-பகரா 2:285