Loading...
Language: Tamil
رَبِّ إِنِّي أَعُوْذُ بِكَ أَنْ أَسْأَلَكَ مَا لَيْسَ لِي بِهِ عِلْمٌ ۖ وَإِلَّا تَغْفِرْ لِي وَتَرْحَمْنِي أَكُن مِّنَ الْخَاسِرِينَ
ரப்பி இன்னீ அஊஜு பிக மின் அஸ்அலக மா லைஸ லீ பிஹீ இல்ம்; வ இல்லா தக்பிர்லீ வ தர்ஹம்னீ அகும் மினல் ஹாஸிரீன்.
என் இரட்சகனே! எனக்கு அறிவில்லாத ஒன்றை உன்னிடம் கேட்பதிலிருந்து உன்னிடம் அடைக்கலம் புகுகிறேன். நீ என்னை மன்னிக்காவிட்டாலும் கருணை புரியாவிட்டாலும், நான் நஷ்டவாளிகளில் ஆவேன்.
Reference: ஸூரா ஹூத் 11:47