Loading...
Language: Tamil
رَبَّنَا اغْفِرْ لَنَا وَلِإِخْوَانِنَا الَّذِينَ سَبَقُونَا بِالْإِيمَانِ وَلَا تَجْعَلْ فِي قُلُوبِنَا غِلًّا لِّلَّذِينَ آمَنُوا رَبَّنَا إِنَّكَ رَءُوفٌ رَّحِيمٌ
ரப்பனக்பிர்லனா வ லிஃஃஃக்வானினல்லஜீன ஸபகூனா பில் ஈமானி வ லா தஜ்அல் ஃஃபீ குலூபினா கில்லல் லில்லஜீன ஆமனூ ரப்பனா இன்னக ரஃஊஃஃபுர் ரஹீம்.
எங்கள் இரட்சகனே! எங்களையும், ஈமானில் எங்களுக்கு முன்சென்ற எங்கள் சகோதரர்களையும் மன்னிப்பாயாக; நம்பிக்கை கொண்டவர்களிடம் எங்கள் உள்ளங்களில் எந்த வெறுப்பையும் வைக்காதே. எங்கள் இரட்சகனே! நிச்சயமாக நீ மிகவும் அன்புடையவனும் கிருபையாளனுமாவாய்.
Reference: ஸூரா அல்-ஹஷ்ர் 59:10