Loading...
Language: Tamil
رَبِّ هَبْ لِي حُكْمًا وَأَلْحِقْنِي بِالصَّالِحِينَ ﴿٨٣﴾ وَاجْعَل لِّي لِسَانَ صِدْقٍ فِي الْآخِرِينَ ﴿٨٤﴾ وَاجْعَلْنِي مِن وَرَثَةِ جَنَّةِ النَّعِيمِ ﴿٨٥﴾
ரப்பி ஹப்லீ ஹுக்மன் வ அல்ஹிக்னீ பிஸ் ஸாலிஹீன். வஜ்அல்லீ லிஸான ஸித்கின் ஃஃபில் ஆஹிரீன். வஜ்அல்னீ மின் வராதி ஜன்னதின் நஃஈம்.
(83) என் இரட்சகனே! எனக்கு ஞானம் அளிப்பாயாக; நேர்மையானவர்களுடன் என்னை சேர்ப்பாயாக. (84) பிற்கால தலைமுறையினரிடம் என்னை நற்பெயருடையவனாக ஆக்குவாயாக. (85) இன்பம் நிறைந்த சொர்க்கத்தின் வாரிசுகளில் என்னை சேர்ப்பாயாக.
Reference: ஸூரா அஷ்-ஷுஃஅரா 26:83-85