Loading...
Language: Tamil
இந்த கருத்து குகையில் தங்கியவர்களின் ஹதீஸில் சேர்க்கப்பட்டுள்ளது. ஏனெனில் அவர்கள் ஒவ்வொருவரும் அல்லாஹ்வுக்காக மட்டும் அவனை நெருங்கும் நோக்கத்தில் செய்த தங்கள் நற்செயல்களில் ஒன்றை குறிப்பிட்டனர். அவர்கள் தங்கள் நற்செயலை கொண்டு துஆ செய்தபோது, அல்லாஹ் அவர்களுக்கு பதிலளித்தான்.
Reference: புகாரி: 2215