Loading...
Language: Tamil
وَلَا تُخْزِنِي يَوْمَ يُبْعَثُونَ ﴿٨٧﴾ يَوْمَ لَا يَنفَعُ مَالٌ وَلَا بَنُونَ ﴿٨٨﴾ إِلَّا مَنْ أَتَى اللَّـهَ بِقَلْبٍ سَلِيمٍ ﴿٨٩﴾
வ லா துஹ்ஜினீ யவ்ம யுப்அதூன். யவ்ம லா யன்ஃஃபஃஉ மாலுன் வ லா பனூன். இல்லா மன் அதல்லாஹ பிகல்பின் ஸலீம்.
(87) அனைவரும் எழுப்பப்படும் நாளில் என்னை அவமானப்படுத்தாதே. (88) செல்வமோ பிள்ளைகளோ [எவருக்கும்] பயன்படாத நாளில் (89) நிர்மலமான இதயத்துடன் அல்லாஹ்விடம் வருபவரைத் தவிர.
Reference: ஸூரா அஷ்-ஷுஃஅரா 26:87-89