Loading...
Language: Tamil
رَبَّنَا أَتْمِمْ لَنَا نُورَنَا وَاغْفِرْ لَنَا ۖ إِنَّكَ عَلَىٰ كُلِّ شَيْءٍ قَدِيرٌ
ரப்பனா அத்மிம்லனா நூரனா வக்பிர்லனா இன்னக அலா குல்லி ஷைஃயின் கதீர்.
எங்கள் இரட்சகனே! எங்கள் ஒளியை எங்களுக்கு நிறைவாக்குவாயாக; எங்களை மன்னிப்பாயாக. நிச்சயமாக நீ எல்லா விஷயங்களிலும் வல்லமையுடையவன்.
Reference: ஸூரா அத்-தஹ்ரீம் 66:8