Loading...
Language: Tamil
رَبِّ لَا تَذَرْنِي فَرْدًا وَأَنتَ خَيْرُ الْوَارِثِينَ
ரப்பி லா தஜர்னீ ஃஃபர்தன் வ அன்த ஹைருல் வாரிதீன்.
என் இரட்சகனே! என்னை தனியாக [வாரிசில்லாமல்] விட்டுவிடாதே; நீயே வாரிசுகளிலெல்லாம் சிறந்தவன்.
Reference: ஸூரா அல்-அன்பியா 21:89