Loading...
Language: Tamil
لَّا إِلَٰهَ إِلَّا أَنتَ سُبْحَانَكَ إِنِّي كُنتُ مِنَ الظَّالِمِينَ
லா இலாஹ இல்லா அன்த ஸுப்ஹானக இன்னீ குன்து மினஸ் ஜாலிமீன்.
நீயன்றி வேறு வணக்கத்திற்குரியவன் இல்லை; நீ தூயவன். நிச்சயமாக நான் அக்கிரமக்காரர்களில் ஒருவனாக இருந்தேன்.
Reference: ஸூரா அல்-அன்பியா 21:87