Loading...
Language: Tamil
رَبَّنَا أَفْرِغْ عَلَيْنَا صَبْرًا وَتَوَفَّنَا مُسْلِمِينَ
ரப்பனா அஃஃப்ரிக் அலைனா ஸப்ரன் வ தவஃஃப்ஃஃபனா முஸ்லிமீன்.
எங்கள் இரட்சகனே! எங்கள் மீது பொறுமையை ஊற்றுவாயாக; எங்களை முஸ்லிம்களாக [உமக்கு கீழ்படிந்தவர்களாக] மரணிக்கச் செய்வாயாக.
Reference: ஸூரா அல்-அஃராஃப் 7:126