Loading...
Language: Tamil
رَبِّ إِنِّى وَهَنَ الْعَظْمُ مِنِّى وَاشْتَعَلَ الرَّأْسُ شَيْبًا وَلَمْ أَكُنۢ بِدُعَآئِكَ رَبِّ شَقِيًّا
ரப்பி இன்னீ வஹனல் அஜ்மு மின்னீ வஷ்தஃலர் ரஃஸு ஷைபன் வ லம் அகும் பிதுஆஃஃ இக ரப்பி ஷகிய்யா.
என் இரட்சகனே! நிச்சயமாக என் எலும்புகள் பலவீனமாகிவிட்டன; என் தலை நரையால் நிறைந்துவிட்டது; என் இரட்சகனே! உம்மிடம் துஆ செய்வதில் ஒருபோதும் நான் ஏமாற்றமடைந்தது இல்லை.
Reference: ஸூரா மர்யம் 19:4