Loading...
Language: Tamil
رَبَّنَا وَسِعْتَ كُلَّ شَيْءٍ رَّحْمَةً وَعِلْمًا فَاغْفِرْ لِلَّذِينَ تَابُوا وَاتَّبَعُوا سَبِيلَكَ وَقِهِمْ عَذَابَ الْجَحِيمِ
ரப்பனா வஸிஃத குல்ல ஷைஃயிர் ரஹ்மதன் வ இல்மன் ஃஃபக்பிர் லில்லஜீன தாபூ வத்தபஃஊ ஸபீலக வ கிஹிம் அஜாபல் ஜஹீம்.
எங்கள் இரட்சகனே! நீ கருணையாலும் அறிவாலும் எல்லாவற்றையும் சூழ்ந்திருக்கிறாய்; தவ்பா செய்து உமது வழியை பின்பற்றியவர்களை மன்னிப்பாயாக; அவர்களை ஜஹன்னமின் வேதனையிலிருந்து காப்பாற்றுவாயாக.
Reference: ஸூரா ஃகாஃபிர் 40:7