Loading...
Language: Tamil
رَبِّ بِمَا أَنْعَمْتَ عَلَيَّ فَلَنْ أَكُونَ ظَهِيرًا لِّلْمُجْرِمِينَ
ரப்பி பிமா அன்அம்த அலய்ய ஃஃபலன் அகூன ஜஹீரல் லில்முஜ்ரிமீன்.
என் இரட்சகனே! நீ எனக்கு அளித்த அருளுக்கு நன்றியாக, நான் ஒருபோதும் குற்றவாளிகளுக்கு உதவியாளனாக மாட்டேன்.
Reference: ஸூரா அல்-கஸஸ் 28:17