Loading...
Language: Tamil
رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ
ரப்பனா ஆதினா ஃஃபித் துன்யா ஹஸனதன் வ ஃஃபில் ஆஹிரதி ஹஸனதன் வ கினா அஜாபன் நார்.
எங்கள் இரட்சகனே! இந்த உலகில் நன்மையும் மறுமையில் நன்மையும் எங்களுக்கு அளிப்பாயாக; நரக நெருப்பின் வேதனையிலிருந்து எங்களை காப்பாற்றுவாயாக.
Reference: ஸூரா அல்-பகரா 2:201