Loading...
அறிவை அதிகரிக்க துஆ (ரப்பி ஜித்னீ இல்மா)
Language: Tamil
رَّبِّ زِدْنِي عِلْمًا
ரப்பி ஜித்னீ இல்மா.
என் இரட்சகனே! என் அறிவை அதிகரிப்பாயாக.
Reference: ஸூரா தாஹா 20:114