Loading...
Language: Tamil
رَّبِّ أَعُوْذُ بِكَ مِنْ هَمَزَاتِ الشَّيَاطِينِ ﴿٩٧﴾ وَأَعُوْذُ بِكَ رَبِّ أَن يَحْضُرُونِ ﴿٩٨﴾
ரப்பி அஊஜு பிக மின் ஹமஜாதிஷ் ஷயாதீன். வ அஊஜு பிக ரப்பி அய்யஹ்ழுரூன்.
(97) என் இரட்சகனே! ஷைத்தான்களின் தூண்டுதல்களிலிருந்து உன்னிடம் அடைக்கலம் புகுகிறேன். (98) என் இரட்சகனே! அவர்கள் என்னிடம் வரக்கூடாது என உன்னிடம் அடைக்கலம் தேடுகிறேன்.
Reference: ஸூரா அல்-முஃமினூன் 23:97-98