Loading...
Language: Tamil
رَبَّنَا اصْرِفْ عَنَّا عَذَابَ جَهَنَّمَ ۖ إِنَّ عَذَابَهَا كَانَ غَرَامًا ﴿٦٥﴾ إِنَّهَا سَاءَتْ مُسْتَقَرًّا وَمُقَامًا ﴿٦٦﴾
ரப்பனஸ்ரிஃப் அன்னா அஜாப ஜஹன்னம இன்ன அஜாபஹா கான கராமா. இன்னஹா ஸாஃ அத் முஸ்தகர்ரன் வ முகாமா.
(65) எங்கள் இரட்சகனே! ஜஹன்னமின் வேதனையை எங்களிடமிருந்து திருப்பிவிடு; நிச்சயமாக அதன் வேதனை நிரந்தரமானது. (66) நிச்சயமாக அது தங்குவதற்கும் வாழ்வதற்கும் மிகவும் மோசமான இடம்.
Reference: ஸூரா அல்-ஃபுர்கான் 25:65-66