Loading...
Language: Tamil
رَبِّ إِنِّي لِمَا أَنزَلْتَ إِلَيَّ مِنْ خَيْرٍ فَقِيرٌ
ரப்பி இன்னீ லிமா அன்ஜல்த இலய்ய மின் ஹைரின் ஃஃபகீர்.
என் இரட்சகனே! நிச்சயமாக நீ எனக்கு அனுப்பும் எந்த நன்மைக்கும் நான் தேவையில் இருக்கிறேன்.
Reference: ஸூரா அல்-கஸஸ் 28:24