Loading...
Language: Tamil
رَبَّنَا تَقَبَّلْ مِنَّا ۖ إِنَّكَ أَنتَ السَّمِيعُ الْعَلِيمُ
ரப்பனா தகப்பல் மின்னா இன்னக அன்தஸ் ஸமீஃல் அலீம்.
எங்கள் இரட்சகனே! இதை எங்களிடமிருந்து ஏற்றுக்கொள்வாயாக. நிச்சயமாக நீ கேப்பவனும் அறிவிப்பவனுமாவாய்.
Reference: ஸூரா அல்-பகரா 2:127