Loading...
Language: Tamil
رَبِّ اجْعَلْنِي مُقِيمَ الصَّلَاةِ وَمِن ذُرِّيَّتِي ۚ رَبَّنَا وَتَقَبَّلْ دُعَاءِ
ரப்பிஜ் அல்னீ முகீமஸ் ஸலாதி வ மின் ஜுர்ரிய்யதீ ரப்பனா வ தகப்பல் துஆஃ.
என் இரட்சகனே! என்னையும் என் சந்ததியிலிருந்து [பலரையும்] தொழுகையை நிலைநாட்டுபவர்களாக ஆக்குவாயாக. எங்கள் இரட்சகனே! என் துஆவை ஏற்றுக்கொள்வாயாக.
Reference: ஸூரா இப்ராஹீம் 14:40