Loading...
Language: Tamil
رَبِّ هَبْ لِي مِن لَّدُنكَ ذُرِّيَّةً طَيِّبَةً ۖ إِنَّكَ سَمِيعُ الدُّعَاءِ
ரப்பி ஹப்லீ மில் லதுன்க ஜுர்ரிய்யதன் தய்யிபதன் இன்னக ஸமீஃதுத் துஆஃ.
என் இரட்சகனே! உம்மிடமிருந்து என்னுக்கு நல்ல சந்ததியை அளிப்பாயாக. நிச்சயமாக நீ துஆவை கேப்பவன்.
Reference: ஸூரா ஆலு இம்ரான் 3:38