Loading...
Language: Tamil
رَبَّنَا آتِنَا مِن لَّدُنكَ رَحْمَةً وَهَيِّئْ لَنَا مِنْ أَمْرِنَا رَشَدًا
ரப்பனா ஆதினா மில் லதுன்க ரஹ்மதன் வ ஹய்யிஃ லனா மின் அம்ரினா ரஷதா.
எங்கள் இரட்சகனே! உம்மிடமிருந்து எங்களுக்கு கருணை அளிப்பாயாக; எங்கள் காரியத்தில் நேரான வழிகாட்டுதலை எங்களுக்கு ஏற்படுத்துவாயாக.
Reference: ஸூரா அல்-கஹ்ஃப் 18:10