Loading...
Language: Tamil
رَبَّنَا هَبْ لَنَا مِنْ أَزْوَاجِنَا وَذُرِّيَّاتِنَا قُرَّةَ أَعْيُنٍ وَاجْعَلْنَا لِلْمُتَّقِينَ إِمَامًا
ரப்பனா ஹப்லனா மின் அஸ்வாஜினா வ ஜுர்ரிய்யாதினா குர்ரத அஃயுனின் வஜ்அல்னா லில்முத்தகீன இமாமா.
எங்கள் இரட்சகனே! எங்கள் மனைவிகளிலிருந்தும் சந்ததியிலிருந்தும் எங்கள் கண்களுக்கு குளிர்ச்சியை அளிப்பாயாக; இறையஞ்சுவோருக்கு எங்களை முன்மாதிரியாக ஆக்குவாயாக.
Reference: ஸூரா அல்-ஃபுர்கான் 25:74