Loading...
Language: Tamil
رَبَّنَا أَفْرِغْ عَلَيْنَا صَبْرًا وَثَبِّتْ أَقْدَامَنَا وَانصُرْنَا عَلَى القَوْمِ الكَافِرِينَ
ரப்பனா அஃஃப்ரிக் அலைனா ஸப்ரன் வ தப்பித் அக்தாமனா வன்ஸுர்னா அலலகவ்மில் காஃஃபிரீன்.
எங்கள் இரட்சகனே! எங்கள் மீது பொறுமையை ஊற்றுவாயாக; எங்கள் கால்களை உறுதியாக நிறுத்துவாயாக; காஃஃபிர்களான மக்களுக்கு எதிராக எங்களுக்கு உதவி செய்வாயாக.
Reference: ஸூரா அல்-பகரா 2:250