Loading...
Language: Tamil
بِسْمِ ٱللَّهِ مَجْر۪ىٰهَا وَمُرْسَىٰهَآۚ إِنَّ رَبِّى لَغَفُورٌ رَّحِيمٌ
பிஸ்மில்லாஹி மஜ்ராஹா வ முர்ஸாஹா; இன்ன ரப்பீ லஃஃகஃபூருர் ரஹீம்.
அல்லாஹ்வின் திருநாமத்தால் அதன் போக்கும் நங்கூரமும். நிச்சயமாக என் இரட்சகன் மிகவும் மன்னிப்பவனும் கிருபையாளனுமாவான்.
Reference: ஸூரா ஹூத் 11:41