Loading...
Language: Tamil
فَاطِرَ السَّمَاوَاتِ وَالْأَرْضِ أَنتَ وَلِيِّي فِي الدُّنْيَا وَالْآخِرَةِ ۖ تَوَفَّنِي مُسْلِمًا وَأَلْحِقْنِي بِالصَّالِحِينَ
ஃஃபாதிரஸ் ஸமாவாதி வல் அர்ஜி அன்த வலிய்யீ ஃஃபித் துன்யா வல் ஆஹிரஹ்; தவஃஃபனீ முஸ்லிமன் வ அல்ஹிக்னீ பிஸ் ஸாலிஹீன்.
என் இரட்சகனே! எனக்கு [சிறிது] ஆட்சியும் கனவுகளின் விளக்கத்தையும் கற்றுக்கொடுத்தீர். வானங்களையும் பூமியையும் படைத்தவனே! இம்மையிலும் மறுமையிலும் நீயே என் பாதுகாவலன். என்னை முஸ்லிமாக மரணிக்கச் செய்வாயாக; நேர்மையானவர்களுடன் என்னை சேர்ப்பாயாக.
Reference: ஸூரா யூஸுஃப் 12:101