Loading...
பெற்றோருக்கான துஆ (ரப்பிர்ஹம்ஹுமா கமா ரப்பயானி ஸகீரா)
Language: Tamil
رَّبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرًا
ரப்பிர்ஹம்ஹுமா கமா ரப்பயானீ ஸகீரா.
என் இரட்சகனே! அவர்கள் என்னை சிறுவயதில் வளர்த்ததைப் போல் அவர்களுக்கும் கருணை புரிவாயாக.
Reference: ஸூரா அல்-இஸ்ரா 17:24