Loading...
Language: Tamil
رَّبِّ أَنزِلْنِي مُنزَلًا مُّبَارَكًا وَأَنتَ خَيْرُ الْمُنزِلِينَ
ரப்பி அன்ஜில்னீ முன்ஜலம் முபாரகன் வ அன்த ஹைருல் முன்ஜிலீன்.
என் இரட்சகனே! என்னை பரகத்தான இறங்குமிடத்தில் இறக்குவாயாக; நீயே [எங்களை] தங்கவைப்பவர்களிலெல்லாம் சிறந்தவன்.
Reference: ஸூரா அல்-முஃமினூன் 23:29