Loading...
இறையஞ்சும் முஸ்லிமாக இருப்பதற்கான துஆ (ஸூரா அல்-முஃமினூன்)
Language: Tamil
رَبِّ فَلَا تَجْعَلْنِي فِي الْقَوْمِ الظَّالِمِينَ
ரப்பி ஃஃபலா தஜ்அல்னீ ஃஃபில் கவ்மிஸ் ஜாலிமீன்.
என் இரட்சகனே! அக்கிரமக்காரர்களான மக்களில் என்னை வைக்காதே.
Reference: ஸூரா அல்-முஃமினூன் 23:94