Loading...
Language: Tamil
إِنِّي عُذْتُ بِرَبِّي وَرَبِّكُم مِّن كُلِّ مُتَكَبِّرٍ لَّا يُؤْمِنُ بِيَوْمِ الْحِسَابِ
இன்னீ உஜ்து பிரப்பீ வ ரப்பிகும் மின் குல்லி முதகப்பிரில் லா யுஃமினு பியவ்மில் ஹிஸாப்.
நிச்சயமாக நான் கணக்கு நாளை நம்பாத ஒவ்வொரு ஆணவக்காரனிடமிருந்தும் என் இரட்சகனிடமும் உங்கள் இரட்சகனிடமும் அடைக்கலம் புகுந்திருக்கிறேன்.
Reference: ஸூரா ஃகாஃபிர் 40:27