Loading...
Language: Tamil
وَأُفَوِّضُ أَمْرِي إِلَى اللَّهِ ۚ إِنَّ اللَّهَ بَصِيرٌ بِالْعِبَادِ
வ உஃஃபவ்விது அம்ரீ இலல்லாஹ்; இன்னல்லாஹ பஸீரும் பில் இபாத்.
என் காரியத்தை அல்லாஹ்விடம் ஒப்படைக்கிறேன். நிச்சயமாக அல்லாஹ் [தன்] அடியார்களை பார்க்கிறவன்.
Reference: ஸூரா ஃகாஃபிர் 40:44