Loading...
Language: Tamil
رَبِّ ابْنِ لِي عِندَكَ بَيْتًا فِي الْجَنَّةِ
ரப்பிப்னி லீ இந்தக பைதன் ஃஃபில் ஜன்னதி.
என் இரட்சகனே! உம்மருகில் சொர்க்கத்தில் என்னுக்கு ஒரு வீட்டை கட்டிப்புவாயாக; ஃபிர்அவ்னிடமிருந்தும் அவன் செயல்களிலிருந்தும் என்னை காப்பாற்றுவாயாக; அக்கிரமக்காரர்களான மக்களிடமிருந்தும் என்னை காப்பாற்றுவாயாக.
Reference: ஸூரா அத்-தஹ்ரீம் 66:11